ஆயிரம் மரங்களை வெட்டி வீட்டை கட்டுகிறோம்
அந்த ஒவ்வொரு வீட்டின் முன்பு ஒரு மரக்கன்றை நடுவோமே
மரம் வளர்ப்போம் மனித இனத்தை காப்போம்....!
அந்த ஒவ்வொரு வீட்டின் முன்பு ஒரு மரக்கன்றை நடுவோமே
மரம் வளர்ப்போம் மனித இனத்தை காப்போம்....!
Younger's Educational Trust கல்வி அறக்கட்டளை சார்பாக 15/08/2016 வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் உள்ள பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடதப்பட்டன மேலும் மரத்தின் பயன்கள் மற்றும் தேசத்தலைவர்கள் என்ற தலைப்பில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கபட்டது மொத்தம் 20 பரிசுகளும் மேலும் 300 மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment